நிகழ்ச்சிக்கு கிளாமர் உடையில் வந்த நஸ்ரியா ஸ்டில்கள்
சினிமா
நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் சூர்யாவின் சீன் படத்தில் தற்போது நடித்து இருக்கிறார்.
படவிழாவுக்கு நஸ்ரியா கிளாமர் உடையில் வந்திருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரல் ஆனது. அந்த உடையில் அவர் எடுத்த அழகிய புகைப்படங்களை பாருங்க.























