• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்

இலங்கை

பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் எனவும்

பயங்கரவாத தடைச்சட்டமே தேவையில்லை எனவும் வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டார்.

Leave a Reply