திரு கனகராஜநாயகம் அம்பலவாணர்
ஜனனம் 09 NOV 1953 / மரணம் 19 FEB 2026
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Massachusetts, Northampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகராஜநாயகம் பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr ஹரி, அமித்தா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
Dr சேனாதிராஜா, வரதராஜா, சிவநாயகி, சகாதேவன் மற்றும் காலஞ்சென்ற தேவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2026 புதன்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Feb 2026 4:00 PM - 6:00 PM
Mitchell Funeral Home 15 Park St, Easthampton, MA 01027, United States
தொடர்புகளுக்கு
உதயகுமார் - மைத்துனர்
Mobile : +447984146197






















Leave a Reply