திரு கனகரட்ணம் பிரதீப்குமார்
பிறப்பு 15 JUN 1967 / இறப்பு 19 FEB 2026
யாழ். வசவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rüdtligen-Alchenflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பிரதீப்குமார் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜேஸ் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை Bremgarten cemetery, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland எனும் முகவரியில் நடைபெறும். திகதி பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
எத்தனை பேர் இருந்தாலும்
எனக்கு இருந்த ஜீவன் நீங்கள் தான்
உங்கள் அன்பும் அரவணைப்பும் பராமரிப்பும்
ஒற்றுமையும் என்னால் மறக்க முடியவில்லையே.
எந்த விடயத்திலும் தனித்து இயங்கத் தெரியாத
என்னை தவிக்கவிட்டு சென்றீரோ.
பார்த்து பார்த்து ரசித்து ஒவ்வொன்றையுமே
தேடி வாங்கித் தந்து மகிழ்வீரே.
சேர்த்து வைத்த அருமையான பொக்கிசம் என்னைச் சுற்றி இருக்கு சகோதரங்கள்...
என்னை சார்ந்த நட்புவட்டம்...
என்றும் என்னை அனுஷா, அஜேஸ் என்ற
குரல் இனி எப்போ கேட்பேன் இறைவா...
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Feb 2026 4:00 PM - 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Feb 2026 4:00 PM - 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 23 Feb 2026 4:00 PM - 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Feb 2026 4:00 PM - 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
சசீ - மைத்துனர்
Mobile : +41792456939
துரைரட்ணம் - சகலன்
Mobile : +41772377277
ஜெனா - மைத்துனர்
Mobile : +41799045552
ராமன் - நண்பர்
Mobile : +41787585846
பாபு - மைத்துனர்
Mobile : +447982631684






















Leave a Reply