• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா லோகேஸ்வரன்

தோற்றம் 22 JAN 1945 / மறைவு 28 MAR 2024

யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், கச்சேரி கிழக்கொழுங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா லோகேஸ்வரன் 28-03-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நவமணி தம்பதிகளின் மருமகனும்,

சுசீலாராணி அவ்ர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா, ஜெனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தீபிகா, தீலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, தனபாலசிங்கம், சரஸ்வதி மற்றும் தயாநிதி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் கோமளேஷ்வரி, காலஞ்சென்றவர்களான விக்கிரமாராச்சி, குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கற்பக ஈஸ்வரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன் மற்றும் திருயோகேஸ்வரன், சந்திரசேகரன், தயாநிதி ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 07 Apr 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 10 Apr 2024 9:30 AM - 11:30 AM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 10 Apr 2024 12:30 PM - 2:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +33142061631

சுசீலாராணி - மனைவி

    Mobile : +33782754233

ஜெனார்த்தன் - மகன்

    Mobile : +33616237111

இரட்ணாநந்தன் - மைத்துனர்

    Mobile : +33651328108

Leave a Reply