• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி

பிறப்பு 06 OCT 1963 / இறப்பு 03 APR 2024

யாழ். வேலணை கிழக்கு மூன்றாம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் ஞானேஸ்வரி அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியம், சரோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்(காந்தி) அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மிலா(பிரான்ஸ்), ஜெர்மிலா(பிரான்ஸ்), சஞ்ஜீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலராசன்(கமல்- பிரான்ஸ்), ஆதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஸ், சாருஸ், இஷா, அஜீஸ், அஸ்வித், ஜெனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஞானசிறி(கனடா), வசீகரன்(சிவம்- கனடா), ஞானசோதி(லண்டன்), தவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகநாதன்(கனடா), தவமலர்(இலங்கை), சோதிமலர்(இலங்கை), சபாநாதன்(பிரான்ஸ்), ராஜேந்திரன்(கனடா), இராசமலர்(பிரான்ஸ்), இராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா) ஆகியோரின் பெரிய அண்ணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2024 சனிக்கிழமை அன்று காலை 10:00 - 11:00 மணி மற்றும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:00 - 16:00 மணிவரை Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuse எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-04-2024 செவ்வாய்க்கிழமை காலை 09.00 - 11.30 மணியளவில் Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuse இல் இறுதிக்கிரியை இடம்பெற்று பின்னர் அதே முகவரியில் மதியம் 13:30 -14:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 06 Apr 2024 10:00 AM - 11:00 AM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 07 Apr 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Tuesday, 09 Apr 2024 9:30 AM - 11:30 AM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Tuesday, 09 Apr 2024 1:30 PM - 2:30 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
யோகநாதன் - கணவர்

    Mobile : +33652807653

சஞ்சீவன் - மகன்

    Mobile : +33651495355

கமலராசன் - மருமகன்

    Mobile : +33625064596

ஆதீபன் - மருமகன்

    Mobile : +33646320643

Leave a Reply