• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு.இராசதுரை சுந்திரலிங்கம் 

மரண அறிவித்தல் 

தோற்றம்: 15.03.1966  /   மறைவு :  26.03.2024

பெரியகல்லாறு மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.இராசதுரை சுந்திரலிங்கம் (சுந்தர்) அவர்கள் 26/03/2024 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ஈசன் நகை மாளிகை (பிரான்ஸ்)
 

Leave a Reply