• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ்

பூவுலகில் 02 NOV 1935 / விண்ணுலகில் 26 MAR 2024

யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகவும், பிரித்தானியா Brentwood Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுந்தரம், தனபாலன், ஜசிந்தா, ரெஜினோல்ட், லூசியா, ஜூலி, காலஞ்சென்ற ராஜேந்திரன், மற்றும் விஜயராணி, சிறிகரன், பிரேம்குமார், ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mary Christine Francis, lovingly known as Lilly, whosebirthplace is Jaffna, and resided at 55, Greenshaw Brentwood Essex CM14 4YD,passed away on 26-03-2024.

She is the beloved wife of the late Sambanther Francis and the loving mother of Balasundaram, Thanapalan, Jasintha, Reginold, Lucia, Julie,the late Rajendren, Vijiyaranee, Sriharan, Premkumar, and Jeevarani.

Mary Christine Francis who lived an esteemed social life,has 31 grandchildren and 10 great-grandchildren.

Details of the final rites will be announced later.

All relatives and friends are requested to accept thisnotice of her departure from earthly life.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜி - மகள்

    Mobile : +447974267437

ஜூலி - மகள்

    Mobile : +447817275106

ராஜன்(தாசன்) - உறவினர்

    Mobile : +447732810865

Leave a Reply