• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபத்தில் சிக்கிய கட்சி சேர பாடல் நடிகை.. காயத்துடன் வெளியிட்ட போட்டோ 

சினிமா

சமீபத்தில் ரிலீஸ் ஆகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாடல் 'கட்சி சேர'. அந்த பாடலை பாடிய சாய் அபயங்கர் மற்றும் டான்ஸ் ஆடிய நடிகை சம்யுக்தா ஆகியோருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்து இருக்கிறது.

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.

தற்போது சம்யுக்தா விபத்தில் சிக்கி தனது முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

அவர் காயத்துடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். 
 

Leave a Reply