• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகில் பிரபலமான இரட்டை சகோதரிகள் திருமணம் 

உலகில் மிகவும் பிரபலமானவர்கள் அப்பி மற்றும் பிரிட்டானி, உடன் பிறந்த இரட்டை சகோதரிகள், அபி மற்றும் பிரிட்டானி திருமணம் செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களின் மணமகன் ஜோஷ் பவுலிங், ஒரு கால்நடை மருத்துவர்.

அவர்கள் 2021 ஆம் ஆண்டு அநாமதேயமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Leave a Reply