• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா!

சினிமா

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது எதிர்நீச்சல். இந்த தொடருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இதில் ஜனனி என்ற ரோலில் நடித்து அசத்தி வருபவர் நடிகை மதுமிதா. அவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் 5.7 லட்சம் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மதுமிதா அவரது பிறந்தநாள் இந்தோனேசியாவின் பாலி தீவில் கொண்டாடி இருக்கிறார். அவரது நண்பர்கள் உடன் தான் மதுமிதா அங்கு சென்று இருக்கிறார். 

Leave a Reply