• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உடலில் வெறும் பூ மட்டும் வைத்து வித்தியாசமான உடையில் வந்த ஹாலிவுட் நடிகை

சினிமா

ஹாலிவுட் என்றாலே க்ளாமர் ட்ரெஸ்ஸிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் ஒவ்வொரு ட்ரெண்ட்-க்கும் ஏற்றது போல் ஒரு ஹீரோயின் ஹாலிவுட்டை ஆள்வார்கள் அந்த வகையில் தற்போது ஹாலிவுட்டின் க்ரஸ் என்றால் ஸ்ட்னி ஸ்வேனே தான்.

இவர் சமீபத்தில் ஒரு விழாவிற்கு வெறும் பூ மட்டும் வைத்து வந்த ட்ரெஸ் தான் செம வைரல், 
 

Leave a Reply