• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரச வெசாக் விழா தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

இவ்வருடம் அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ராஜ்ய வெசாக் விழாவின் ஆரம்ப விழா மாத்தளை தர்மராஜா பிரிவேன் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதன் நிறைவு விழாவை மாத்தளை அனுருத்த அரனில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply