• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை

இறப்பு - 25 APR 2024


கணேசபிள்ளை கனகசபை(பிறப்பு:- 11-05-1932 -  இறப்பு:- 25-04-2024)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை கனகசபை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
கனகாம்பிகை கணேசபிள்ளை(பிறப்பு:- 02-11-1939 - இறப்பு:- 27-04-2024)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை கணேசபிள்ளை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், மருமகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், மருமகனும்,

சிவகுமார் , துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாயாரும்,

சாந்தகுமாரி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், மாமியாரும்,

பகலவன், பொய்கை, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும், பேத்தியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் மகாலிங்கம்(கனடா), சரோஜினிதேவி(கனடா), பழனிவேல்(கனடா) , சாரதாம்பாள்(கனடா) ஞானாம்பாள்(கனடா), வசந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மைத்துனியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 May 2024 4:30 PM - 8:00 PM
    Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 06 May 2024 8:30 AM - 9:30 AM
    Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

கிரியை
Get Direction

    Monday, 06 May 2024 9:30 AM - 10:30 AM
    Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

தகனம்
Get Direction

    Monday, 06 May 2024 11:00 AM
    Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

தொடர்புகளுக்கு
சிவகுமார் - மகன்

    Mobile : +16132557482

துஸ்யந்தி - மகள்

    Mobile : +16132191933

ரமேஷ் - மருமகன்

    Mobile : +16137997674

கபிலன் - பெறாமகன்

    Mobile : +16132204606

Leave a Reply