• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சங்கரன் ராகவன்

பிறப்பு 12 JAN 1955 / இறப்பு 28 APR 2024

கண்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரன் ராகவன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராகவன் அங்காயி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, இராசலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமாரன், யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்து மற்றும் மணி, சுப்பிரமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வி.பிரவீனா, வி.பிரசன்னா, வி.பிர்ந்தா, வி.பிரியன், ச.றஜிசன், ச.யெசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 12 May 2024 12:30 PM - 2:13 PM
    Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 12 May 2024 2:00 PM
    Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
சறோஜனி - மனைவி

    Mobile : +447432600444

சசிகரன் - மகன்

    Mobile : +14164641370

சங்கீதா - மகள்

    Mobile : +41786831494

Leave a Reply