• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழவேந்தன் ஐயா கனடாவில்  காலமானார்

கனடா

தமிழரசுத் தலைவர்களாலும் தொண்டர்களாலும் " தமிழேந்தல் "என்று அன்பாக அழைக்கப்பட்ட  " ஈழவேந்தன்  " ஐயா அவர்கள் கனடாவில் வைத்தியசாலையில்  28- 04- 2024 இல் காலமானார் .  தமிழன்  வழிகாட்டியின் ஆழ்ந்த அனுதாபங்கள் .

மேலதிக  விபரங்கள் பின்னர்  அறிவிக்கப்படும்  .

Leave a Reply