• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Boxgrove seniors community wellness club தை மரபு திங்கள் விழா

கனடா


Boxgrove seniors community wellness club தை மரபு திங்கள் விழாவினை மிகவும் சிறப்புடன் கொண்டாடினர். மூத்தவர்களின் ஆசீர்வாதங்களுடனும், சமூக  அரசியல் தலைவர்களின் அனுசரணையுடனும், பலரையும் ஒருங்கிணைத்து இந்த விழா இனிதே நடந்தேறியது. முதிய அங்கத்தினர் பலரது கலை நிகழ்ச்சிகளும் மற்றும்  பல சிறப்பு  நிகழ்ச்சிகளுடன் இன்றய வருட விழா சிறப்பாக நடத்த பட்டது.

இதனை முன் நின்று நடத்திய தலைவி சுந்தரேஸ்வரி அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் எமது பராட்டுக்கள்.

Leave a Reply