• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேரவையின் தமிழ் விழா 2024 

இலங்கை

பேரவையின் தமிழ் விழா 2024 - மலர்க் குழு
அனைவருக்கும் வணக்கம்!
வரும் சூலைத் திங்கள் நடைபெற இருக்கும் நமது பேரவையின் 37-வது தமிழ் விழாவையொட்டி சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இம்மலரில் வெளியிட பெரும்பிரிவுகள்/ தலைப்புகளில் கட்டுரை, கதை, கவிதை போன்ற படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மலர்க் குழுவின் பரிசீலனைக்கு பிறகு தேர்வாகும் படைப்புகள் விழா மலரில் வெளியிடப்படும்.
அதனைப் பற்றிய அனைத்து விவரங்களும் கீழ் உள்ள சுற்றறிக்கையில் காணவும்.

நன்றி
பேரவையின் தமிழ் விழா 2024 - மலர்க் குழு
அன்புடன்,
கிங்ஸ்லி சாமுவேல்,
செயலாளர், 
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
(614) 795-6345
 

 

Leave a Reply