• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2K கிட்ஸை குறிவைத்து ரிலீஸ் ஆகும் சிக்லெட்ஸ்

சினிமா

முத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் சிக்லெட்ஸ். திறந்திடு சிசே பட புகழ் இயக்குனர் முத்துவின் அடுத்த படம் இது.

2K கிட்ஸ் மற்றும் முந்தைய தலைமுறையினர் இடையே இருக்கும் வித்தியாசம் மற்றும் பிரச்சனைகள் பற்றியது தான் படமாம்.

இந்த படத்திற்கு பாலமுரளி இசையமைத்து இருக்கிறார்.

வரும் பிப்ரவரி 2ம் தேதி சிக்லெட்ஸ் படம் திரைக்கு வர இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த படம் அதிகம் பிடிக்கும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.  
 

Leave a Reply