• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மரபுத்திங்கள்

கனடா

ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரி தமிழ், சமய, பண்ணிசை ஆசிரியர்களின் நெறியாள்கையில் மாணவர்கள் வழங்கும். "முத்தமிழ் கலை விழா"
தமிழின் சிறப்பு - தமிழர் திருநாள் - தமிழர் கலைகள் - தமிழர் பண்பாடு
28.01.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணிமுதல் 2:00 மணிவரை
கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில்
733 Birchmount Road, Scarborough, ON M1K 1R5
 

Leave a Reply