• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மணிவிழா 

இலங்கை

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பிடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் மணிவிழா எதிர்வரும் 13. 1 .2024 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி சரஸ்வதி கலை யரங்கில் நடைபெற உள்ளது
 

Leave a Reply