• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கியூபெக் தமிழர் மரபு கலாச்சார நடுவத்தால் தமிழ் மரபு மாதக் கொண்டாட்டம்

கனடா

கியூபெக் தமிழர் மரபு கலாச்சார நடுவத்தால் தமிழ் மரபு மாதக் கொண்டாட்டம், ஜனவரி 14 ஆம் திகதி.12.00.pm மணிக்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு நிகழ்வு நடைபெறுகிறது மேலும் நிறுவனங்களின் அபிலாசைகளையும்  ஆதரவையும் கோருகின்றது.இந்த முக்கியமான நிகழ்விற்கு சமூக அமைப்புகள்,     பாடசாலை மாணவர்கள். அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள்,வணிகங்கள், தமிழர் அமைப்புக்கள். மற்றும் தமிழர் கலை சார்ந்தநிறுவணங்கள் ஊர் சார்ந்த அமைப்புகள்.உட்பட பல்வேறு பல அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பரவலான ஆதரவு தமிழ் சமூகத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் தேசிய அபிலாஷைகளைப் பாதுகாத்து கொண்டாடுவதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் பெருமைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது ஒற்றுமை மற்றும் அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில், தமிழ் தேசம் ஒன்றுபடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த அழைப்பாக இந்த நிகழ்வு நிற்கிறது.

நன்றி
கீயூபெக் தமிழர் மரபு கலாச்சார நடுவம்.

Leave a Reply