• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பு

இலங்கை

தைப்பொங்கல், இயற்கை மற்றும் பல்லின கலாச்சாரங்களை கொண்டாட,  ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களையும், பரந்த ஆஸ்திரேலிய சமூகத்தையும் ஒன்றிணைக்கின்ற  முழுக் குடும்பத்திற்கும் களிப்புத்  தரும் முழு நாள் நிகழ்வாய் அமையும் 'தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024' இல் கலை நிகழ்வுகள் தர விரும்பினால், உங்கள் ஆர்வத்தை கீழுள்ள இணைப்பில் 8 December, 2023 இற்கு   முன்பாக  பதிவு செய்யுங்கள்.
நாள்: 27/01/2024
இடம்: Nunawading Community Hub and Tunstall Park,
96-106 Springvale Road, Nunawading, VIC 3131
EOI Link: https://tinyurl.com/TFPrograms
 

Leave a Reply