• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்தரங்க ரகசியத்தை வெளிப்படையாக கூறிய கரீனா கபூர்

சினிமா

பொதுவாக பாலிவுட் நடிகைகள் என்றாலே சச்சையான விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. சர்ச்சையான விஷயங்கள் சிக்கினால் தான் முன்னணி நடிகையாக வலம் வர முடியும் என்பது பாலிவுட் நடிகைகள் வரலாற்றில் ஒரு எழுதப்படாத சட்டம். முன்னணி நடிகையாக இருக்கிறார் என்றாலே அவர் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பார்.
  
எனவே சர்ச்சையில் சிக்கினால் முன்னணி நடிகையாகி விடலாம் என்ற எண்ணத்தில் கோக்கு மாக்காக சிக்கி ரத்த அடி வாங்கி சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் ஏராளம்.

அதில், சில நடிகைகள் மட்டுமே பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வர முடியும். அதாவது, வாரிசு நடிகைகள் மட்டுமே சினிமாவை சாதிக்க முடிகிறது என்று சமீப காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சர்ச்சையான கேள்விக்கு பதிலை கொடுத்திருக்கிறார்.

அவரிடம் படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? உடலுறவின் போது எந்த விஷயம் கண்டிப்பாக தேவை..? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

எனக்கு எப்போதுமே On Top பொசிஷன் தான் பிடிக்கும். படுக்கையில் இதுதான் என்னுடைய பேவரைட் பொசிஷன்.

மட்டுமில்லாமல் உடலுறவின் போது இருவருக்குள்ளும் ஆழமான காதல் இருக்க வேண்டும் அப்போது அந்த உறவு சிறப்பாக அமையும் என பேசி இருக்கிறார் கரீனா கபூர். 
 

Leave a Reply