• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி 

இலங்கை

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில், 2022 உயர்தரப் பரீட்சையில்  விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் மாவட்ட மட்டத்தில் 11வது இடத்தினை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவாகி   வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி செல்வி. "குலோஷிகா" பல்தசார் அவர்கள், தனது கல்லூரிக் குடும்பத்தினரால் பாராட்டி, வாழ்த்தி, கௌரவிக்கப்பட்டார்.
இவருக்கான மற்றுமொரு பாராட்டு வைபவம் பழைய மாணவிகளாலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினராலும் நவம்பர் மாதத்தில் நடாத்தப்படவுள்ளது..
 

Leave a Reply