• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையத்தைக் கலக்கும் இலங்கை அமைச்சரின் நடனம்

இலங்கை

அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையில் வசித்துவரும் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிலருடன் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இலங்கையில் புத்தளம் – கல்பிட்டி  பகுதியில் ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள்  வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply