திரு தாமோதரம்பிள்ளை கணேசநாதன்
மண்ணில் 15 MAR 1967 / விண்ணில் 17 NOV 2026
யாழ். கைதடி நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Hobro வை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கணேசநாதன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா மற்றும் புவனராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சர்மிலா அவர்களின் அன்புக் கணவரும்,
றமீனா(பிரான்ஸ்), றொஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அர்ஜுன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
கெவின், மெகனா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
கதிர்காமநாதன், கமலநாதன்(ஜேர்மனி), கருணைநாதன்(பாலன் - ஜேர்மனி), சிவரஞ்சினி, கமலரூபன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சரோஜினிதேவி, றமணி, சுதா, ஸ்ரீகுமரன், பூலோகராஜா(நோர்வே), செல்வராசா(சுவிஸ்), சறோஜா, சுயாத்தா (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கன்(லண்டன்), அகிலங்கன், பிரியங்கா, மயூரிக்கா(லண்டன்), ரம்மியா(ஜேர்மனி), கார்த்திக்(ஜேர்மனி), ரஷ்மியா(ஜேர்மனி), கிஷோர்(லண்டன்), சிந்து, வெனிசியா(நோர்வே), டெனிசியா(நோர்வே), அனோசியா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காந்தரூபன்(ஜேர்மனி), ஸ்ரீகாந்த்(ஜேர்மனி), ஜஸ்மி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், ஸ்ரீபிரியன், சிவஇனியன், சிவசங்கவி, சிமோன்(நோர்வே), தனுஜா(சுவிஸ்), சர்மிலன்(சுவிஸ்), சாருஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 24 Nov 2026 9:00 AM
Hvilsom Kulturhus Hvilsom Hedevej 4, 9500 Hvilsom, Denmark
தொடர்புகளுக்கு
றொஷான் - மகன்
Mobile : +4571442557
அர்ஜுன் - மருமகன்
Mobile : +33751218075
கதிர்காமநாதன் - சகோதரன்
Mobile : +94773249119
கமலநாதன் - சகோதரன்
Mobile : +4916096775947
கருணைநாதன்(பாலன்) - சகோதரன்
Mobile : +4915201880236
சிவரஞ்சினி - சகோதரி
Mobile : +94770309141






















Leave a Reply