திரு கனகரட்ணம் பாலசிங்கம்
தோற்றம் 14 APR 1942 / மறைவு 13 NOV 2026
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாலசிங்கம் அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரவியம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஜெயமணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கணேசமூர்த்தி- காலஞ்சென்ற தங்கமலர் மற்றும் ஸ்ரீதரன் உத்தரை, ஜெயரட்ணம்- லாகினி, காலஞ்சென்ற யோகராசா- சாந்தகுணதேவி, காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் சர்மிளாதேவி- யோகராஜா ஆகியோரின் மைத்துனரும்,
பாலரஞ்சினி, பாலசுகந்தினி, பாலசுதர்சன், பாலசுதர்சினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ரட்னராஜா, சிவசுதன், மயூரன், தயானந்தி, உதயகுமார், விஜயகுமார், சசிக்குமார், உதயகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜய், குமரா, அபிஷா, கிஷோர், கீரன், ஹரினி, விதுஷ், ஹரிஷ் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-11-2026 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:-
208, திரவியம் இல்லம் பருத்தித்துறை வீதி,
சாவகச்சேரி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சினி - மகள்
Mobile : +491621345503
தர்ஷி - மகள்
Mobile : +447931525483
சுதா - மகன்
Mobile : +447960297269
சுஜா - மகள்
Mobile : +447525045085






















Leave a Reply