திரு கணபதிப்பிள்ளை சோதிநாதன்
மண்ணில் 09 JAN 1953 / விண்ணில் 15 NOV 2026
யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham, Dartford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சோதிநாதன் அவர்கள் 15-11-2026, ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்
புஸ்பராணி(புஸ்பலதா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சீனிவாசன்(லண்டன்) மற்றும் செல்வராசா(கனடா), சிவகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷ்யா, நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராகவன், நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திராதேவி, சத்தியா, சுகுணானந்தகுமாரி, புஷ்பமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
வாணி, வதணி, வனஜா, அனஜா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிராபா, வாகினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யுவன், கரிஷ், செழியன், கீர்த்தி ராணி, கண்மணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சகோதரர்கள் ராஜன் & குமார்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 22 Nov 2026 8:00 AM - 10:15 AM
Downham (Wesley Halls) Community Centre 2 Shroffold Rd, Bromley BR1 5PE, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 22 Nov 2026 11:00 AM - 12:00 PM
Beckenham Crematorium and Cemetery Elmers End Rd, Beckenham BR3 4TD, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Sunday, 22 Nov 2026 12:00 PM - 3:30 PM
Harris Girls' Academy Bromley Lennard Rd, Beckenham BR3 1QP, United Kingdom
தொடர்புகளுக்கு
ராஜன் - சகோதரன்
Mobile : +16477805779
சிவக்குமாரன் - சகோதரன்
Mobile : +447506079760
நிஷி ராகவன் - மகள்
Mobile : +447595512264
நிலா நரேன் - மகள்
Mobile : +447878464240





















Leave a Reply