• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு யோகராஜா குழந்தை

தோற்றம் 16 JUL 1954 / மறைவு 18 JUN 2026

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herbolzheim வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா குழந்தை அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தை தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா சிவகுரு ஐயா - சோதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, மகேந்திரராஜா, கோகிலவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவா, சிவசோதி, சிவதீபம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 சிவதுரை, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஐயா, செல்வரத்தினம், பாலசுப்பிரமணியம் ஐயா, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமலர், சிவசோதி, சிவயோகம், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனும்,

மதனராஜ், மதுசனா ஆகியோரின் பெரிய தகப்பனாரும்,

தீபா, அருண், சீதா, அர்ஜுன், அவினேஷ், சிவகுரு, சிவகீர்த்தன், சிந்துயன், சுருதி, சிவருதன், சிவஸ்னவி, சிவமித்திரன், சிவமிதுசன், சியாந்தகி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 25 Jun 2026 4:00 PM - 6:00 PM
    Bestattungsunternehmen Zähringer Friedhofstraße 38, 77933 Lahr/Schwarzwald, Germany

பார்வைக்கு
Get Direction

    Saturday, 27 Jun 2026 2:00 PM - 6:00 PM
    Bestattungsunternehmen Zähringer Friedhofstraße 38, 77933 Lahr/Schwarzwald, Germany

கிரியை
Get Direction

    Sunday, 28 Jun 2026 11:00 AM - 2:00 PM
    Bestattungsunternehmen Zähringer Friedhofstraße 38, 77933 Lahr/Schwarzwald, Germany

தொடர்புகளுக்கு
ராசு - மகன்

    Mobile : +491774738199

சிவா - மருமகன்

    Mobile : +41795834442

தீபம் - மருமகன்

    Mobile : +4917689077958

மதன் - பெறாமகன்

    Mobile : +94775956893

Leave a Reply