• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை சிவாங்கியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட்

சினிமா

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் சிவாங்கி.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். 6.1M Followers கொண்டுள்ள சிவாங்கி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

அந்த வகையில், Stunning லுக்கில் சூரிய ஒலிக்கும் ஜொலித்துக்கொண்டே எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply