திருமதி வல்லிபுரம் செல்லமுத்து
பிறப்பு 12 JUL 1948 / இறப்பு 23 JUN 2026
யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வசீகரன், சிறீதரன், கருணாகரன், காலஞ்சென்ற மனோகரன், சுதாகரன் (பிரான்ஸ்), கிருபாகரன்(பிரான்ஸ்), சுபாசினி(அவுஸ்ரேலியா), கவிதாசினி, வசீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசம்மா, நல்லதம்பி, இராசலக்சுமி, காலஞ்சென்ற கந்தசாமி, தேவகுமார், தேவராணி, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயரஞ்சினி, செல்லாயசஸ்வினி, டக்சினி, பிரதீபன், கோபிஷன், கார்த்திகா ஆகியோரின் மாமியாரும்,
அனுசா, வினுஜா, பானுஜா, டிலுசியா, சஞ்சுதன், திருக்சி, சுஜித், அஸ்விகா, ஜஸ்விகா, கபிஷா, ஆருஷா, அக்ஷா, ஆதன்யா, தனுஸ்கா, ஜதிஸ்கா, கிருஸ்வந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சத்விகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2026 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீதரன் - மகன்
Mobile : +94771985575
சுதாகரன் - மகன்
Mobile : +33768792225
கிருபாகரன் - மகன்
Mobile : +33767901584
சுபாசினி - மகள்
Mobile : +61451711618
வசீகரன் - மகள்
Mobile : +33758181969
கவிதாசினி - மகள்
Mobile : +94769408251





















Leave a Reply