திரு விநாயகமூர்த்தி சபாநாதன்
பிறப்பு 04 AUG 1958 / இறப்பு 21 JUN 2026
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bürstadt ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி சபாநாதன் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி மங்கையர்கரசி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன்(ஜேர்மனி) மற்றும் விக்கினேஸ்வரி(வவுனியா, இலங்க), பங்கயவதனி(ஜேர்மனி), குபேரரதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலோசனி(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுருநாதன்(இலங்கை) மற்றும் சக்திவேல்(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரஞ்சன்(ஜேர்மனி), காருண்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுரேந்திரகுமார் (இலங்கை), உமைபாலன் (பிரான்ஸ்), தனுசா(இலங்கை), அனுசியா(இலங்கை), பவதா(இலங்கை), கெளசீகன்(ஜேர்மனி), பவித்திரன்(ஜேர்மனி), யுகாந்தினி(ஜேர்மனி), சஜித்(லண்டன்), சமீரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 25 Jun 2026 8:00 AM - 11:00 AM
Waldfriedhof Lampertheim Forsthausstraße, 68623 Lampertheim, Germany
தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரி - சகோதரி
Mobile : +94764017349
பங்கயவதனி - சகோதரி
Mobile : +4916098775042






















Leave a Reply