திரு அரியரட்ணம் முருகேந்திரன்
பிறப்பு 14 MAR 1963 / இறப்பு 19 JUN 2026
யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு யாமாச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheinberg, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் முருகேந்திரன் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியரட்ணம் குணபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுஜாத்தா(சைலா) அவர்களின் அன்புக் கணவரும்,
கிந்துசா, கோபி, கிரிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிசா அவர்களின் அன்பு மாமனாரும்,
சாயிரா அவர்களின் அன்பு பேரனும்,
சறோஜினி தேவி(ஜெயா), பத்மலோஜினி(சுகி), முருகநாதன்(நாதன்), அரியமலர்(நிலானி), முருகதீஸ்வரன்(ரஞ்சன்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாமேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, சிவசுப்பிரமணியம், ஆனந்தராசா, இராசமலர், கமலாசினி, ஜெகநாதன், சிவநாதன், காலஞ்சென்ற(பத்மநாதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 20 Jun 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 21 Jun 2026 11:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 21 Jun 2026 12:00 PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 21 Jun 2026 2:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நாதன் - சகோதரன்
Mobile : +14389987211
ரஞ்சன் - சகோதரன்
Mobile : +14168865270






















Leave a Reply