• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஞானதீபம் ஸ்ரீநாதன்

பிறப்பு 18 OCT 1954 / இறப்பு 14 JUN 2026

யாழ். வேலணை மேற்கு வேலணை 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானதீபம் ஸ்ரீநாதன் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்ற் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசிவம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிதர், ஸ்ரீதரன், சர்மிளா, சுதாகர், சிவதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜாதா, காயத்திரி, காந்தரூபன், சிந்துஜா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாயினி, ஷாலினி, ஷாய்னா, ஐஸ்ணவிகா, காவ்யா, ஸ்ரீநியா, ஸ்ரீபிரஷாந், லக்சிகா, லக்சனா, கனிசா, கவிசன், ஆருஷா, அஜய், சாயிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஞானசேகரம், சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவரெத்தினம், தனவதி, காலஞ்சென்ற செல்வராணி, செல்வராசா, தவமணி, காலஞ்சென்ற பேரின்பவதி, சிறிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2026 திங்கட்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவி மயானத்தில் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிதர் - மகன்

    Mobile : +16479914052

ஸ்ரீதரன் - மகன்

    Mobile : +94769366752

சர்மிளா - மகள்

    Mobile : +16473945682

சுதாகர் - மகன்

    Mobile : +4915772119382

சிவதாஸ் - மகன்

    Mobile : +94773904124

Leave a Reply