• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி

பிறப்பு 25 AUG 1935 / இறப்பு 12 JUN 2026

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி(வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாதேவி(ஒய்வுபெற்ற ஆசிரியர்), கண்ணதாசன்(விசு- சுவிஸ்), காலஞ்சென்ற சிவதேவி, தில்லைநடராஜன்(ராஜன், குட்டி, - லண்டன்), தில்லைக்கரசி(பவா- டென்மார்க்), விக்கினேஸ்வரன்(விக்கி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரசேகர்(பிரித்தானியா), தனுஜா(பிரித்தானியா), கருணலோலன்(டென்மார்க்), சங்கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைராஜா, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான சின்னம்மா, நவரட்ணசிங்கம், கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, மீனாட்சி , விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கெளசிக், அபிராமி, அபிஷேக், அர்ஸ்மிதா, ஆரபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமா - மகள்

    Mobile : +94777738245

கண்ணதாசன் - மகன்

    Mobile : +41765891903

தில்லைநடராயன் - மகன்

    Mobile : +447886226107

தில்லைக்கரசி - மகள்

    Mobile : +4541429497

விக்கினேஸ்வரன் - மகன்

    Mobile : +61411047463

Leave a Reply