• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தசாமி காந்தரூபன்

மலர்வு 10 FEB 1952 / உதிர்வு 09 JUN 2026

யாழ். இலகடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி காந்தரூபன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கந்தசாமி வெள்ளச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

தெய்வசோதி(வவா) அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி இரத்தினம், கந்தசாமி காசிப்பிள்ளை(மந்திரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்கபூர், ரஜிதா, வவிதா, ரஜிந்தன், ரஜீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அபிசனா, சுனேகா, அபிஷன், லுர்திகா, யாழினி, ரதுசன், தமிழ், நவீனா, ரியா, யது, ரித்திகா, ரிஷா, ஷெரினா, யாதேஷ், யாதவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 12 Jun 2026 6:00 PM - 8:00 PM
    Drammen hospital Jacob Borchs gate 10, 3004 Drammen, Norway

கிரியை
Get Direction

    Monday, 15 Jun 2026 9:00 AM - 1:00 PM
    Drammen Krematorium Rømers vei 11, 3019 Drammen, Norway

தொடர்புகளுக்கு
ராஜ்கபூர் - மகன்

    Mobile : +41764737629

ரஜிதா - மகள்

    Mobile : +4790243171

வவிதா - மகள்

    Mobile : +4790023759

ரஜிந்தன் - மகன்

    Mobile : +4799473689

ரஜீகரன் - மகன்

    Mobile : +4797525218

Leave a Reply