திரு இராசரட்ணம் பரமநாதன்
தோற்றம் 10 MAR 1954 / மறைவு 04 JUN 2026
யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மநாதன், விஜயநாதன்(மோகன்), ஜெகநாதன், பத்மலோசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நாதசுபைனா(சுபைனா, லண்டன்), கருணைவேல்(கருணை, சுவிஸ்), இனூறன்(கோபி, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜசுதன், சுயாளினி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரூஷன், கம்சிகா(ஆச்சன்), நிலக்ஷன் - சிந்துஜா, சைவி, சைரா, டினோவி, றினோவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷயன், அஜானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான ராசம், பத்மராசா, தர்மகுமார், தர்மஶ்ரீ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜயலட்சுமி, தர்மராணி, தர்மமாலினி, தர்மசுதா, காலஞ்சென்ற தர்மரூபி, தர்மபவானி, தர்மலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 08 Jun 2026 8:00 AM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 09 Jun 2026 8:00 AM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 10 Jun 2026 8:00 AM - 1:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
கருணை - மகன்
Mobile : +41786172927
கோபி - மகன்
Mobile : +447447502429
சுதன் - மருமகன்
Mobile : +447460894633






















Leave a Reply