திரு அருளானந்தம் சுப்பையா
பிறப்பு 12 AUG 1955 / இறப்பு 06 JUN 2026
யாழ். மீசாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சுப்பையா அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குமுதினி சுப்பையா அவர்களின் அன்புக் கணவரும்,
மாதுரி, மயூரி, மாதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜிவிந்தன், ரெகன், மதுர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்யன், ஆதிரா, ஜொலீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 07 Jun 2026 8:00 AM - 8:00 PM
Cemetery Friedental Lucerne (Friedhof Friedental | Stadt Luzern) Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +41795458705
Phone : +41788151060























Leave a Reply