• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி திருமஞ்சணம் செல்லத்துரை

பிறப்பு 17 MAY 1934 / இறப்பு 01 JUN 2026

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமஞ்சணம் செல்லத்துரை அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கந்தையா, கணபதிப்பிள்ளை சின்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற கனகசபை செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மாலினி(கனடா), பிரகலாதன்(லதன் மொபைல் டெக்ஸ் டெயில் ஸ்தாபனம், டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பூபாலரட்ணம் திகம்பரநாதன்(ரஞ்சன்- கனடா), தனுசியா பிரகலாதன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கணபதிப்பிள்ளை(சமாதியடைந்த ஓங்காரானந்த சரஸ்வதி), காலஞ்சென்றவர்களான நாராயணசாமி பாக்கியம், கந்தையா முருகுப்பிள்ளை, கந்தையா மயில்வாகனம், கந்தையா பாலசுப்பிரமணியம், இராசமாணிக்கம் தங்கநாயகம் மற்றும் கந்தையா பவளகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கீத்- ஆர்த்தி(கனடா), லக்சுமி- உமையவன்(கனடா), கவ்தமி- விகாஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

லதுஸ்மி(டென்மார்க்), கிசொத்மி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,  

ரெஷா, கைரன், ரயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 07 Jun 2026 7:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
லதன் - மகன்

    Mobile : +4540737632

ரஞ்சன் - மருமகன்

    Mobile : +16479714089

Leave a Reply