செல்வி துவாரகா நாகராஜா
பூவுலகில் 09 MAR 1970 / விண்ணுலகில் 26 MAY 2026
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துவாரகா நாகராஜா அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கதிராசிப்பிள்ளை மற்றும் சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் பேத்தியும்,
காலஞ்சென்ற நாகராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
லேனுகா, அனுசுயா, ஈசன்(சுப்பிரமணியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜந்தன், வினோஜா, சாகித்யா, திவி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
எழில்வண்ணன், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,
ராஜேஸ்வரி, ரத்தினேஸ்வரி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற கனகசுந்தரம், டாக்டர் கதிர்காமநாதன், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி ஆகியோரின் பெறாமகளும்,
ஷர்மிலா அவர்களின் அன்பு மாமியும்,
கதிர் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 31 May 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 01 Jun 2026 10:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 01 Jun 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ஈசன் - சகோதரன்
Mobile : +15148910640
லேனுகா - சகோதரி
Mobile : +16473217753






















Leave a Reply