திருமதி சிவபத்மராணி பத்மநாதன்
பிறப்பு 11 APR 1943 / இறப்பு 25 MAY 2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபத்மராணி பத்மநாதன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பொன்னுமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் குமாரவேலு(இளைப்பாறிய இலங்கை குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரி- Criminal Investigation Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர்(டென்மார்க்), சியாமினி(கனடா), சிறீதர் சைமன்(கனடா), ஷீலாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விமலசோதி மற்றும் குலசங்கர், அகிலன்(ஜெயா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
மகிந் தீபா, மிக்கி திலாணி, பிரதீப் சாதனா, பிரியன் தெளமியா, ஜொனத்தன் ஸ்வேதா, ஈத்தன், சாருகன் தனுஜா, கேசினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெய்டன், எமலியா, எல்விறா, கேசிகன், மிஸ்சான்ட், பிரவீன், ஹர்ஷ்னி, கல்கி சக்தி, நேகா பார்வதி, மைவா வைஷ்வி, ஐலா பைரவி, தியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாலசுந்தரம் சிவபுஸ்பராணி மற்றும் சிவயோகராணி, சிவநந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 30 May 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 31 May 2026 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 31 May 2026 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 31 May 2026 12:00 PM - 12:30 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சங்கர் - மகன்
Mobile : +4542753163
சியாமினி - மகள்
Mobile : +14379948824
சிறீதர்-சைமன் - மகன்
Mobile : +16473300313
ஷீலா - மகள்
Mobile : +16474015536
குலசங்கர் - மருமகன்
Mobile : +16472448945
அகிலன்(ஜெயா) - மருமகன்
Mobile : +14167213252






















Leave a Reply