• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தம்பையா தர்மலிங்கம்

பிறப்பு 01 JUN 1923 / இறப்பு 23 MAY 2026

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி வடக்கு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-05-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவகாமசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி, மேகலை முருகதாஸ், கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

நித்திலா- Joe Cyriac, வித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 30 May 2026 4:00 PM - 8:00 PM
    Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 31 May 2026 9:00 AM - 11:00 AM
    Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தொடர்புகளுக்கு
தாரணி - மகள்

    Mobile : +14168791280

முருகதாஸ் - மருமகன்

    Mobile : +14165436614

Leave a Reply