திருமதி கந்தையா நாகம்மா
பிறப்பு 25 JAN 1940 / இறப்பு 23 MAY 2026
யாழ். சப்பச்சிமாவடி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
வீரகுமாரி(சுமதி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
இராஜதுரை(சந்திரன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கிருபாஜினி, கிருஷாந்,கிருபனா, கிருறாஜ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கோபிநாத் (பிரான்ஸ்) அவர்களின் அன்பு பேத்தியும்,
இனியன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 28 May 2026 9:00 AM - 10:15 AM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தகனம்
Get Direction
Thursday, 28 May 2026 1:45 PM - 2:30 PM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தொடர்புகளுக்கு
சந்திரன் - மருமகன்
Mobile : +33666438625
சுரேஸ் - பேரன்
Mobile : +33651024195
கிருபனா - பேத்தி
Mobile : +33751441112






















Leave a Reply