திரு செல்வராசா அன்ரனிசுதர்சன்
பிறப்பு 28 FEB 1979 / இறப்பு 26 MAY 2026
வவுனியா நெடுங்கேணி பண்டாரிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அன்ரனிசுதர்சன் அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வராசா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், விருகத்திப்பிள்ளை றஜனிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசனா, கயல்விழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன், சுபாஜினி, காலஞ்சென்ற சுகந்தன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேந்திரன், சுமித்திரா, கம்ஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஸ்மிதா, ஹரி ஆகியோரின் சித்தப்பாவும்,
டிஷான், சாய்கிறிஷ், லியானி ஆகியோரின் பெரியப்பாவும்,
அனிற்ரா, ஏஞ்சலா, எமிலியா, ஜெய்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-06-2026 வியாழக்கிழமை அன்று நெடுங்கேணி பண்டாரிக்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகரன் - சகோதரன்
Mobile : +447309024225
யோகேந்திரன் - மைத்துனர்
Mobile : +4917631359956
கஜேந்திரன் - சகோதரன்
Mobile : +491608734212























Leave a Reply