திரு சிதம்பரப்பிள்ளை மனோகரன்
மண்ணில் 07 FEB 1942 / விண்ணில் 20 MAY 2026
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை மனோகரன் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
வனிதா, வத்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிதரன், விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிலாஷ், சஞ்சிகா, கபிவன், அக்ஷயன் ஆகியோரின் அருமை பேரனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பத்மாவதி, இராசமலர், மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோகரி, மனோகரன், மனோசீலன், மனோரூபி, மனோவர்ணி, மனோவர்ணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நவீந்திரா, நந்தினி, நரேந்திரன், நவீந்திரன், நளினா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிரஞ்சனா, நிதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோப்பாயிலுள்ள அவரது தம்பியாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வனிதா - மகள்
Mobile : +447404933224
நிரஞ்சனா - பெறாமகள்
Mobile : +94776701793
விவேக் - மருமகன்
Mobile : +447545259481
வத்சலா - மகள்
Mobile : +447404211267






















Leave a Reply