திரு அரோன் அன்ரன் பாபு
பிறப்பு 02 OCT 1990 / இறப்பு 19 MAY 2026
சுவிஸ் Brugg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரோன் அன்ரன் பாபு அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு திருமதி அன்ரன் (பாபு) ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி மனோகரன் தம்பதிகளின் மருமகனும்,
அனோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
கிரேஷ் யதீரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
அஜிதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அஜீத்குமார், திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 22 May 2026 10:00 AM - 7:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 23 May 2026 10:00 AM - 7:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 24 May 2026 10:00 AM - 7:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 25 May 2026 10:00 AM - 7:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
Funeral Service
Get Direction
Tuesday, 26 May 2026 10:00 AM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
தொடர்புகளுக்கு
திரு - மச்சான்
Mobile : +41765678107
அஜிதா - சகோதரி
Mobile : +41793500841

Leave a Reply