திரு மகாதேவன் ஆறுமுகநாதன்
பிறப்பு 29 APR 1942 / இறப்பு 18 MAY 2026
யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் ஆறுமுகநாதன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கனகரத்தினம், சிவகலை(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானந்தவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாணி, ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சட்டத்தரணி, சிரேஷ்ட செயலாளர், இலங்கை வர்த்தக அமைச்சகம்), நடராஜா(Principal- காரைநகர் Hindu College), கனகாம்பிகை, ஞானாம்பிகை, குமாரசாமி(Srilanka Agriculture Department- Peradeniya), அகிலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, பரஞ்சோதி, பேரம்பலம், திரவியநாதன், கருணாகரன் மற்றும் சிவமணி, இரத்தினேஸ்வரி, சிவசோதி, சச்சிதானந்தன்(அவுஸ்திரேலியா), பரிமளசோதி, சதானந்தன்(நியூசிலாந்து), சிவநேசம், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்தூரி, அஸ்வின், அனுசிவன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Donation Link: Click Here
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 May 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 21 May 2026 1:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 21 May 2026 4:00 PM - 4:30 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஜானகி - மகள்
Mobile : +14168302700
பிரதீபன் - மருமகன்
Mobile : +14162301810























Leave a Reply