திரு நாகன் சோமசுந்தரம்
பிறப்பு 29 MAY 1951 / இறப்பு 18 MAY 2026
யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் சோமசுந்தரம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகன் பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிட்டிணர் சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, கதிராசிப்பிள்ளை மற்றும் அன்னம்மா, கைலாயதேவி, கோபாலக்கிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதன், விஜிதா, ஜெசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வி, மானா ஆகியோரின் அன்பு மாமனாரும்
லக்ஷ்மி, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஓவியா, ஆதிவ், மயிலி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 21 May 2026 1:00 PM - 2:15 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
கீதன் - மகன்
Mobile : +33609550028
விஜிதா - மகள்
Mobile : +33619687015
ஜெசிதா - மகள்
Mobile : +33766258853
செல்வி - மருமகள்
Mobile : +33612914626























Leave a Reply