• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி றோஸ் வினிபிரட் மேர்சி அல்பிரட்

பிறப்பு 22 SEP 1939 / இறப்பு 27 APR 2026

யாழ். ஊர்வாற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோஸ் வினிபிரட் மேர்சி அல்பிரட் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாஸ்கல் மற்றும் ஜெர்மெயின் மனுவேல்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் உபகாரமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜான் அல்ஃபிரட் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அக்னஸ் மற்றும் மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஒலிஸ் அவர்களின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்ற ஆன்தனி மற்றும் சில்வெஸ்டர் (சதீஷ்), பெலீஷியன் (திலீப்), வெஜீனியா, ஆன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவா, ஷர்மிளா, சுஜீவா, காலஞ்சென்ற ஜுவென்டினஸ் மற்றும் கண்ணதாசன்(தாசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோனிகா- ரோய்ஸ், நிக்கோலா- ஷருஜன் , கேவின், அலன், ஸ்டீபன், ஷான், ஃப்ளெம்மிங், அடம், அடினா, மைக்கேல், எமிலி, ரேச்சல், ஹென்றி, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கெய்லி அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Rose Winefred Mercy Alfred, who was born in Kayts, Sri Lanka, and lived in Colombo and Ilford, UK, has passed away peacefully on 27th April 2026.

She was the beloved daughter of late Pascal and Germaine Manuelthamby.

Devoted wife of late John Alfred Singarayer.

Loving daughter-in-law of late Francis and Upakaramuthu.

Loving sister of late Agnes and Mary.

Loving sister-in-law of late Olice.

Loving mother of late Antony (Selvan), Sylvester (Sathish), Felecian(Dileep), Virginia and Anne.

Loving mother-in-law of Jeeva, Sharmila, Sujeeva, late Juventinus and Kannathasan(Thasan).

Beloved Grandmother of Monica, Nicola, Kevin, Alan, Stephen, Shaun, Flemming, Adam, Adina, Michael, Emily, Rachel, Henry and James.

Beloved Grandmother-in-law of Royce and Sharujan.

Loving Great-grandmother of Kayley and was so excited to meet her second great-grandchild, another baby girl, later this year.

Viewing live streaming : Click here  (21-05-2026 : 3.00PM - 9.00PM)

Mass live streaming : Click here  (22-05-2026 : 10.00AM)

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 21 May 2026 4:00 PM - 9:00 PM
    H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

திருப்பலி
Get Direction

    Friday, 22 May 2026 10:00 AM
    St Augustine of Canterbury Church Loudoun Ave, Ilford IG6 1AU, United Kingdom

நல்லடக்கம்
Get Direction

    Friday, 22 May 2026 1:00 PM
    Woodman Road Cemetery 39A Woodman Rd, Warley, Brentwood CM14 5AU, United Kingdom

தொடர்புகளுக்கு
பிலிசியன் - மகன்

    Mobile : +447424941278

சில்வெஸ்டர் - மகன்

    Mobile : +447838953017

Leave a Reply